Linux
Linux (often pronounced LIH-nuhks with a short "i") is a Unix-like operating system that was designed to provide personal computer users a free or very low-cost operating system comparable to traditional and usually more expensive Unix systems. Linux has a reputation as a very efficient and fast-performing system. Linux's kernel (the central part of the operating system) was developed by Linus Torvalds at the University of Helsinki in Finland. To complete the operating system, Torvalds and other team members made use of system components developed by members of the Free Software Foundation for theGNU Project.
Linux is a remarkably complete operating system, including a graphical user interface, anX Window System, TCP/IP, the Emacs editor, and other components usually found in a comprehensive Unix system. Although copyrights are held by various creators of Linux's components, Linux is distributed using the Free Software Foundation's copyleft stipulations that mean any modified version that is redistributed must in turn be freely available.
உபுண்டு லினக்ஸ்
உபுண்டு லினக்ஸ் (ubuntu linux) என்பது, க்னூ/லினக்ஸ் இயங்குதளத்தின் வழங்கல்களில் ஒன்றாகும். டெபியன் க்னூ/லினக்ஸ் (debian GNU/Linux) இனை அடிப்படையாகக்கொண்டது இதில் அடங்கியுள்ள அத்தனை மென்பொருட்களும் தளையறு மற்றும் திறந்த ஆணைமூல மென்பொருட்களாகும். இவ்வழங்கல் முற்று முழுதாக இலவசமாக கிடைக்கிறது. இவ்வழங்கல் பொதியப்பட்ட இறுவட்டுக்களை தபால் மூலம் பெறுவதற்கு கூட பணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. மார்க் ஷட்டில்வர்த் (Mark Shuttleworth) என்பவருடைய கனோனிகல் லிட் (Canonical Ltd) எனும் நிறுவனம் உபுண்டுவுக்கு அநுசரணை வழங்குகிறது.
உபுண்டுவின் வெளியீடுகள் ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கு ஒருமுறை வெளிவருகின்றன. ஒவ்வொரு வெளியீடும் 18 மாதங்களுக்கான இலவச அனுசரணை கொண்டவையாக அமைகின்றன. இதில் டாப்பர் ட்ரேக் (6.06) ஆனது மேசைக்கணினிகளுக்கு 3 வருட இலவச அனுசரணையும் வழங்கிகளுக்கு 5 வருட இலவச அனுசரணையும் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்படி இதன் தற்போதைய பதிப்பான கட்ஸி கிப்பன், 18 அக்டோபர், 2007 அன்று வெளியிடப்பட்டுள்ளது. . இதில் முற்றிலும் தளையறு மென்பொருட்களைக் கொண்ட ஒரு வழங்கலும் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வழங்கலை கொண்டு அன்றாட கணினி பாவனைகள் அனைத்தையும் செய்யமுடியும். அத்தோடு வழங்கியாகவும் இதனை பயன்படுத்த முடியும். மேசைக்கணினிகளைப்போலவே மடிக்கணினிகளுக்கும் இது சிறப்பான ஆதரவை வழங்குகிறது.
உபுண்டு என்ற ஆபிரிக்க வார்த்தைக்கான அர்த்தம், "மானுட நேயம் என்றவாறாக அமைகிறது. "மனிதர்களுக்கான லினக்ஸ்" என்ற மகுட வாக்கியத்தோடு இது வெளிவருகிறது.
Monday, March 31, 2008
Windows Home server
Windows Home srver
Windows Home Server is ahome server operating system from Microsoft. Announced on January 7, 2007, at the Consumer Electronics Show by Bill Gates, Windows Home Server is intended to be a solution for homes with multiple connected PCs to offer file sharing, automated backups, and remote access.[3][4] It is based on Windows Server 2003 SP2.[5]
Windows Home Server was released to manufacturing on July 16, 2007.
வின்டோஸ் ஹோம் சேவர்
வின்டோஸ் ஹோம் சேவர் மைக்ரோசாப்டினால் வீட்டுவலையமைப்புக்களில் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். 7 ஜனவரி 2007 இல் நடந்த நுகர்வோர் இலத்திரனியற் கண்காட்சியில் பில்கேட்சினால் அறிவிக்கப்பட்ட இயங்குதளம் கோப்புக்களைப் பகிர்தல் தானியக்க முறையில் கோப்புக்களை ஆவணப்படுத்தல் மற்றும் தானியங்கி முறையில் கணினியை அணுகுதல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. [1][2] இது வின்டோஸ் சேவர் 2003 சேவைப் பொதி 2 ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஹோம் சேவர்16 ஜூலை 2007 இல் வர்தகரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.[3]

Windows NT
About windows NT
Windows NT is a Microsoft Windows personal computer operating system designed for users and businesses needing advanced capability. NT's technology is the base for the Microsoft successor operating system, Windows 2000. Windows NT (which may originally have stood for "New Technology," although Microsoft doesn't say) is actually two products: Microsoft NT Workstation and Microsoft NT Server. The Workstation is designed for users, especially business users, who need faster performance and a system a little more fail-safe than Windows 95 and Windows 98. The Server is designed for business machines that need to provide services for network-attached computers. The Server is required, together with an Internet server such as Microsoft's Internet Information Server (IIS), for a Windows system that plans to serve Web pages.
Windows NT Workstation: Microsoft says that 32-bit applications run 20% faster on this system than on Windows 95 (assuming both have 32 megabytes of RAM). Since older 16-bit applications run in a separate address space, one can crash without crashing other applications or the operating system. Security and management features not available on Windows 95 are provided. The Workstation has the same desktop user interface as Windows 95.
வின்டோஸ் என்டி
இவ்வியங்குதள உருவாக்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக பல்வேறுபட்ட வன்பொருட்கள் (ஹாட்வெயார்) மற்றும் மென்பொருட்களை ஆதரிப்பதாகும். விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் இன்டெல், i386, ஆல்பா, பவர்பீசி போன்ற புரோசர்களை ஆதரிக்கின்றது.
விண்டோஸ் எண்டி 3.1 ஏ முதலாவது 32பிட் புரோசர்களை ஆதரிக்கும் ஓர் இயங்குதளமாகும். இதனுடன் இயங்கிய விண்டோஸ் 3.1 துண்டாமாக்கப்பட்ட முறையில் நினைவகங்கள் அணுகியது.
என்டிஎப்எஸ் (NTFS) என்றழைக்கப்படும் பாதுகாப்பான கோப்புமுறையானது விண்டோஸ் எண்டியிற்காக உருவாக்கப்பட்டது. விண்டோஸ் எண்டியானது டாஸ் இயங்குதளத்திலான 16 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் விண்டோஸ் 2000 இலிருந்தான பதிப்புக்கள் 32 பிட் இலான கோப்புக்களை ஒழுங்கமைக்கும் முறையிலும் சேமித்துக் கொள்ளும். குறிப்பு விண்டோஸ் எண்டி பதிப்புக்கள் FAT 16 இல் 4ஜிகாபைட் வரையிலான அளவை ஆதரிக்கும் எனினும் விண்டோஸ் 98 இதனை ஆதரிக்காது இவ்வாறான கட்டத்தில் விண்டோஸ் எண்டி ஐ எடுத்துவிட்டு விண்டோஸ் 98 போடுவதானாலால் முதலில் ஏதாவது ஒரு விண்டோஸ் எண்டி இயங்குதளமூடாக நிறுவலை ஆரம்பிப்பது போல் வந்துவிட்டு ஹாட்டிஸ்கில் உள்ள பாட்டிசனை அழித்தல் வேண்டும் இல்லாவிடின் விண்டோஸ் 98 நிறுவவியலாது. விண்டோஸ் எண்டி, 2000, எக்ஸ்பி ஆகியன பாட் கோப்புமுறையை ஆதரித்து முற்காப்பின்றி வேகமாக இயங்கினாலும் இவ்வசதியானது விண்டோஸ் விஸ்டாவில் இல்லை.

Sunday, March 23, 2008
OSI Layers(இடைப்பிணைப்புப் படிமம் )
OSI layers
- APPLICATION
- PRESENTATION
- SESSION
- TRANSPORT
- NETWORK
- DATALINK
- PHYSICAL
Application layer
Defines the interface between the communication, software and any application that need to communicate out side the computer
The application layer is conserved with providing services, e-mail services and data base services.
Gateway operates this layer.
The application layer is closed to the end user. This layer support telnet, ftp (file transfer protocol) and SMTP (simple mail transfer protocol).
presentation layer
This layer's main purpose is to define data forms. This layer usually part of an operating system, that converts incoming and outgoing data form one to another.
This layer is called syntax layer.
The presentation layer deals with the syntax or grammatical rules need for communication between two computers.
The presentation layer also attends to other details of data formatting, such as data encryption and data compression.
session layer
This layer defines how to start, control and conversation between the computers in a network.
[The session layer manages dialogs between two computers by establishing, managing, and terminating communication].
Protocol-niobium, rap, apple net
transport layer
This layer manages the end-to-end control. [For example determining whether all packets have arrived].it ensures complete data transfer.
the transport layer breaks large messages into segments suitable for network delivery. TCP protocol is used in transport layer. Is layer that converts messages into TCP or UDP packets?
Protocols-TCP, UDP, SPX, ATP
network layer
The layer handles communication with devices on logically separate networks that are connected to form internet works.
The network layer manages the process of addressing and delivering packets on computer network.
routers and brouters oppreate at the network layer.
the best examble of network layer protocol is the interneet protocol(IP).
protocol-IP, IPX, Appletalk
இடைப்பிணைப்புப் படிமம்
பலவகை இயக்க மென்பொருள் அமைப்புகளும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப் பட்டது. - இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:
ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது
அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப் படுத்தித் தொகுப்பது
ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயல்பாடுகளும் சக கணினியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப் படி தரவுப் பறிமாற்றம் செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள், செயல்பாடுகளை அமைப்பது. அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது
இந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன:
- பயன்முறைக் கட்டம் (Application Layer 7)
- தரவுக் குறிப்பீட்டுக் கட்டம் (Presentation Layer 6)
- அமர்வுக் கட்டம் (Session Layer 5)
- போக்குவரத்துக் கட்டம் (Transport Layer 4)
- வலையமைப்புக் கட்டம் (Network Layer 3)
- மடைமாற்றல் (Switching)
- பாதை தெரிவு செய்தல் (Routing)
- தரவு இணைப்புக் கட்டம் (Data Link Layer 2)
- பருநிலைக் கட்டம் (Physical Layer 1)
Web Browser(உலாவி)
A web browser is a software application that enables a user to display and intract with text, images and other information typically located on a web page at web site on the world wide web or a local area network. Text and images on a web page can contain hyperlinks to other web pages at the same or different web sites. web browsers allow a user to quickly and easily access information provided on many webpages at many web sites by traversing these links.
Web servers available for personal computers include Microsoft internet explorer, Mozilla Firefox, Apple Safari, netscape, and Opera, in order of desending popularity.Web browsers are the most commonly used type of HTTP user agent. Although browers aretypically used to acess the World Wide Web, they can also be used to acess information provided by web servers in private networks or content in file systems.
உலாவி என்பது ஒரு கணினி மென்பொருளாகும். மீயுரை பரிமாற்ற வரைமுறை (HTTP) மொழியில் எழுதப்பட்ட பக்கங்களைப் பார்க்க உதவுகி்றது. இப்பக்கங்கள் சுட்டிகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.

Subscribe to:
Posts (Atom)